காலை நேரத்தில் ஒருப் பறவை என் வட்டத்திற்குள்ப் பறந்தது அவனை என் உள்ளங்கையில் பிடித்து ஒருக் கதை பாடினேன்: பனித்துளிகள் கலந்த மழை கதிர் விழிகள் கலந்த காதல் மின்னல்குடன் பந்தாடின. ஒருப் பறவை, சில பறவைகள், பல பறவைகள் என் வட்டத்தினுள் பறந்தன. ஒருப் புவி பிள்ளைகள் நம்மளை வளர்த்தது: நண்பர்கள், தோழிகள், காதலர்கள். ஒருப் புது நாளின் ஆதங்கம், உற்சாகம், மழை, வெய்யில், மேகம், கடல், காற்று யாவும் சுழன்றன. இரவுடன் பகல், நிலாவுடன் சூரியன், எதிர் புதிர் எலிகள், பூணைவிழி கதைகள். நான் பார்க்கும் சுவரில், கூரையில், வானத்தில்: பல கதைகள் நட்சத்திரங்கள் எனக்காகப் பாடிகின்றன. காதலர்கள், நண்பர்கள், தோழிகள், குடும்பங்கள் பெறுகின்றன. ஒருவர். சிலர். பலர். கைகளின் கன்னம்பூசி ஆடம். 1, 2, 3, 4...Out!
Translation: Morning, a bird flew into my circle I caught him in my hand, sang him a story of dews entwined in rains of sun eyes entwined in love playing ball with lightning - one bird, some birds, many birds flew in my circle. One earth grew us children: my friends, girlfriends, lovers. A new day's anxiety, excitement, rain, sun, cloud, sea, and air swirled. Night with day, moon with sun, opposite rats, cat-vision stories. On the wall, roof, and sky I watch: many stories. stars sing for me. Lovers, friends, girlfriends, families enlarge. one person, two people, many people. Hands' hide-and-seek game; 1, 2, 3, 4....Out! 14 June 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice post... :)
Prasanna :
Wish I learnt tamil (remembering all those times paati offered to be a teacher) to appreciate the beauty.
Post a Comment